Search 'doctor', 'plumber', 'gas agency', ‘yoga’, ‘laundry' etc…

CLICK ON THE SEACH ICON ON THE LEFT TO START SEARCHING

Literary

Corner

Literary

Corner

Magizhchi - Poem

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பல்துறை அனுபவத்தின் களஞ்சியம் மகிழ்ச்சி

உற்றம் போற்றி ஒன்று கூடி வாழ்வின் ருசியை ருசியாகச் செய்யும் ஒரு மாயாஜாலம்... நேர்மறை எண்ணங்களின் கூட்டுத்தோற்றம் மகிழ்ச்சி

உவகை, இன்பம் என்ற நாமம் கொண்டு

நம் வாழ்க்கையில் அங்கம் வகுத்து ஒழுக்க சீருடன் நம்மை மாற்றும் ரசாயனம் மகிழ்ச்சி

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.. என்ற வாக்குக்கு ஏற்ப திருப்தி நிறைந்த ஆடம்பரம், பகட்டின்றி வாழ்வது மகிழ்ச்சியின் ஓர் பகுதி

விட்டுக்கொடுத்து தானம் பெருக்கி ஏற்றம் கண்டு வாழ்ந்து வாழ வைப்பது மகிழ்ச்சியின் ஓர் அங்கம்

சுற்றம் சீராக்கி சூழ்நிலை சீரமைத்து சீராடி, கூடி, உறவாடி வாழ்வது மகிழ்ச்சியின் ஓர் நிலையாம்

இயற்கையைப் பேணி அதையொட்டி வாழ மனம் கொள்வதோ ஓர் இனம் புரியா உவகை அதுவும் மகிழ்ச்சியின் ஓர் பக்கம்

இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் ஏற்றம் தாழ்வு காணாமல் ஜாதி பேதம் எண்ணாமல் வேறுபாடு காணாமல் புவியினில் வாழும் மனிதர் காண்பது மகிழ்ச்சியின் ஓர் கிளையாம்

தனம் பொருள் சேர்ப்பதால் வருவது ஓர்வித மகிழ்ச்சி தன் பசியாறி பிறர் பசிப்பிணியை போக்குவது ஒரு மகிழ்ச்சி...

செய்வன திருந்த செய் என்ற வாக்குக்கு அணிசேர்க்க செய்வதை முழுமை கலந்த நேர்த்தியுடன் செய்ய அதில் கிடைப்பதோ ஓர் மகிழ்ச்சி

மகிழ்ச்சியின் பிறப்பிடம் அது தோன்றும் இடம் சார்ந்து உயர்ந்தும், தாழ்ந்தும் நம்மைச் சுற்றி வந்து நம்மை பேணி வாழ்வாங்கு வாழச் செய்யும்

வாழ்வின் பொறுப்பரிந்து எதையும் உணர்ந்து, பணிந்து, ரசித்து வாழ்ந்திட நம் வாழ்விலும் இன்பம் பெற்று ஏற்றங்கள் ஏறி வர ஏணியாய் பல வழி தோன்றும் .

மனதில் மகிழ்ச்சி பொங்க மனிதம் அறிதல் வேண்டும் அறிதல் புரிதல் ஆக மகிழம் பூவாய் மகிழ்ச்சி நிலைநிற்கும்..

பாரதி சத்யமூர்த்தி

Magizhchi (மகிழ்ச்சி) is a contemporary Tamil poem that reflects the quiet strength of joy found in everyday life. Rooted in human emotion, social awareness, and lived experience, this Tamil poem explores how happiness is not always loud or celebratory, but often subtle, resilient, and deeply personal.

As a piece of modern Tamil poetry, Magizhchi speaks to shared feelings of hope, struggle, belonging, and inner peace. The verses resonate with readers who connect with Tamil kavithai that mirrors real life, community values, and emotional honesty. This poem stands as an example of naveena Tamil ilakkiyam, where language remains simple yet profound, allowing meaning to unfold naturally.

Presented as part of the Literary Corner by Tamizh Mandram, Magizhchi contributes to a growing collection of Tamil poems that celebrate culture, thought, and expression within the South City community. This space is curated for readers who seek authentic Tamil literature, meaningful poetry, and writing that reflects the pulse of contemporary Tamil life.

© Tamizh Mandram 2026

© Tamizh Mandram 2026